கொரோனா வைரஸ்
நோய் அறிகுறிகளை கண்டறிதல்
நாள் 1 to 3 நாள் வரை
- காய்ச்சல் மெலிதான தொண்டை புண்
நான்காம் நாள்
- தொண்டை புண் குரல் கரகரப்பு
- உடலின் வெப்பம் அதிகரித்தல்
- பசியின்மை தொடக்கம்
- தலைவலி வயிற்றுப்போக்கு
Novel coronavirus Live Streaming: Breaking news, world Map and live counter on confirmed cases, recovered cases(COVID-19).
நாவல் கொரோனா வைரஸ் லைவ் ஸ்ட்ரீமிங்: பிரேக்கிங் நியூஸ், உலக வரைபடம்
ஐந்தாம் நாள்
- உடல் சோர்வு தசைகளின் வலி
- வறண்ட இருமல்
ஆறாம் நாள்
- மெலிதான காய்ச்சல், சுமார் 37 டிகிரி செல்சியஸ்
- கோழையுடனான இருமல் அல்லது வறண்ட இருமல்
- மூச்சு திணறல் வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி, சுமார் 37 டிகிரி செல்சியஸ்
ஏழாம் நாள்
- கடும் காய்ச்சல் (38 டிகிரி செல்சியஸ் முதல்)
- இருமல், அதிக கோழை உடல் வலி
- வாந்தி மற்றும் பேதி
எட்டு ஒன்பதாம் நாள்
- நோய் அறிகுறிகள் தீவிரமடைத்தல்
- கடும் காய்ச்சல்.
- இருமல் அதிகரித்தல் மூச்சு திணறல்
கொரோனா வைரஸ்
உதவி மைய எண்கள் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும், அது குறித்து விவரங்களை தெரிவிக்கவும் உதவி மைய எண்களை மத்திய அரசு அறிவித்துவுள்ளது.
தமிழகத்தின் 044-29510500 என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். இதுபோல புதுச்சேரியை சேர்ந்தவர்கள் 104 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். ஏற்கனவே மத்திய அரசு இதுதொடர்பாக, 011-23978046 என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம்.
பிற மாநிலங்கள் உதவி மைய எண்கள்:
ஆந்திரா - 086-62410978
கேரளா - 047-12552056
தெலுங்கானா - 104
கர்நாடக - 104
கொரோனா வைரஸ் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள
Coronavirus 2019-nCov novel coronavirus concept resposible for asian flu outbreak and coronaviruses influenza as dangerous flu strain cases as a pandemic. Microscope virus close up. 3d rendering.
கைகளை சோப் கொண்டு நீரில் கழுவ வேண்டும் அல்லது சாராயத்தை அடிப்படையாக கொண்ட கை கழுவும் தீரவகத்தை கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.
இருமும் போதும், தும்மும் போதும் மூக்கு மற்றும் வாயை முழுங்கையை மடக்கி அல்லது டிஷ்யு காகிதம் மூலம் மறைக்க வேண்டும்.
கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதை தவிக்க வேண்டும்.
போது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.
இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தால், பிறரை நெருங்குவதை, பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு காய்ச்சல், இருமல் இருந்தால், மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால், மருத்துவ உதவியை விரைவாக நாட வேண்டும், சமீபத்திய பயணங்கள் பற்றிய விவரங்களை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
பயணங்களின் போது நோய் வாய்ப்பட்டால், ஊழியர்களிடம் தெரிவித்து, மருத்துவ உதவியை விரைவில் பெற முயலவேண்டும்.
நன்கு சமைக்கப்பட்ட உணவுகளை மட்டும் உண்ண வேண்டும்.
நோய்வாய்ப்பட்டுள்ள மிருகங்களை தொடுவது, அவற்றுடன் பயணம் செய்வதை தவிக்க வேண்டும்.
தகவல் : உலக சுகாதார நிறுவனம்
உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு முகமூடிகள் தேவையில்லை
சிறிய அளவில் நோய் தோற்றுதலுக்கான அறிகுறிகள் கொண்டவர்கள் அவற்றை அணியலாம்.
காற்றுமாசு பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட என்-95 முகமூடியை கோவிட் - 19 நோய் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தலாம். ஆனால் மருத்துவர்கள் சாதாரண, அறுவை சிகிச்சைக்கான முகமூடியை பரிந்துரைக்கின்றனர். நோயாளிகளும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் மூன்று அடுக்குகள் கொண்ட முகமூடிகளையும் அணியலாம்.
உங்களுக்கு என்ன வேலை தெரியும் அல்லது என்ன தேவைகள் அணைத்தைவும் பூர்த்தி செய்யும் ஒரே செயலி 'விசில் செய்யுங்கள்' (DoWhistle) App பைக் மெக்கானிக், பெயிண்டர், பிளம்பர், கார்பெண்டர், எலெக்ட்ரீசியன், உணவகம், மருத்துவமனை, பஞ்சர் சர்வீஸ் என எந்த தொழில் சார்ந்தவர்களும் DoWhistle app மூலம் வலம்வந்து தங்களுக்கு அருகாமையில் உள்ள தங்களுக்கு தேவைப்படுகின்ற நபர்களுக்கு சேவை நிறைவேற்றாக் கூடும். சலூன், மசாஜ், மளிகை பொருள், துணிக் கடைகள் போன்ற தொழில் செய்பவர்கள் தங்களது தொழில் மந்தமாக நடக்கும் நேரத்தில் DoWhistle மூலம் சலுகைகளை அறிவிக்கலாம், மற்றும் ஆடர்கள் பெறலாம்.
உங்களது அனைத்து தேடல்களும் ஒரு App 'விசில் செய்யுங்கள்' மூலம் பூர்த்திசெய்யலாம் 'DoWhistle' App செல்போன் ஆப்
உங்களுக்கு என்ன வேலை தெரியும் அல்லது என்ன தேவைகள் அணைத்தைவும் பூர்த்தி செய்யும் ஒரே செயலி 'விசில் செய்யுங்கள்' (DoWhistle) App பைக் மெக்கானிக், பெயிண்டர், பிளம்பர், கார்பெண்டர், எலெக்ட்ரீசியன், உணவகம், மருத்துவமனை, பஞ்சர் சர்வீஸ் என எந்த தொழில் சார்ந்தவர்களும் DoWhistle app மூலம் வலம்வந்து தங்களுக்கு அருகாமையில் உள்ள தங்களுக்கு தேவைப்படுகின்ற நபர்களுக்கு சேவை நிறைவேற்றாக் கூடும். சலூன், மசாஜ், மளிகை பொருள், துணிக் கடைகள் போன்ற தொழில் செய்பவர்கள் தங்களது தொழில் மந்தமாக நடக்கும் நேரத்தில் DoWhistle மூலம் சலுகைகளை அறிவிக்கலாம், மற்றும் ஆடர்கள் பெறலாம்.
إرسال تعليق