புது வீட்டுக்கு போறீங்களா? சில டிப்ஸ்
வீட்டை மாற்றுவது என்பது மிகவும் கடினமாக விஷயம். அதிலும் வீட்டுப் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்வது என்பது அதைவிட கடினமானது. அவ்வாறு மாறும் போது வீட்டில் உள்ள பொருட்களை முதலில் பேக் செய்து, அதனை புது வீட்டிற்கு கொண்டு செல்வது என்பது மட்டும் தான் என்று தெரியும். ஆனால் அவ்வாறு பொருட்களை புது வீட்டிற்கு கொண்டு செல்லும் முன், அந்த புதுவீட்டை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் இப்போதுஅந்த புது வீட்டில் எந்த இடத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி, வீட்டை மாற்றும் முன் தெரிந்து கொள்ளுங்களேன்...
கதவுகள் மற்றும் ஜன்னல்கள்
புது வீட்டிற்கு செல்லும் முன் முதலில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும், ஏனெனில் ஜன்னல் மற்றும் கதவுகளில் சிலந்தி வலைகள் மற்றும் தூசிகள் அதிகம் இருக்கும். அதிலும் புதிய வீடு நிறைய நாட்கள் பூட்டியிருந்தது என்றால், அப்போது சோப்பு நீரை வைத்து கழுவ வேண்டும்.
அறைகள் மற்றும் ஷெல்ப்கள்
புதிய வீடுகள் மாற்றும் போது சிலவீடுகளில் ஷோபாக்களோடு இருக்கும். அப்போது அந்த ஷோபாக்களை நிறைய பேர் பயன்படுத்தியிருப்பார்கள்
தரைகள்
தரைகளில் உள்ள அழுக்குகளை நீக்க, நீரில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது பேக்கிங் சோடாவை கலந்து, சுத்தம் செய்ய வேண்டும். முக்கியமாக புது வீட்டிற்கு வந்ததும், அடிக்கடி பேக்கிங் சோடாவை வைத்து சுத்தம் செய்ய வேண்டாம்.
குளியலறை உடல்
ஆரோக்கியமாக இருக்க, முதலில் குளியலறை மற்றும் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு முன்னாடியே சுத்தம் செய்வது நல்லது
ரூம் ப்ரஸ்னர்
வீட்டை முழுவதும் சத்தம் செய்த பின்னர், வீட்டை மூடும் முன்பு, ஏதேனும் ரூம் ப்ரஸ்னரை தெளிக்க வேண்டும். இதனால் மறுநாள் வீட்டை திறந்தால், நன்கு வாசனையுடன் இருக்கும். இதனால் அந்த வீடு மிகவும் விருப்பமுடையாகிவிடும்.

அஜய் பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ்
எங்களைப் பார்வையிடவும்: google chromeயில் ajaypackersandmovers type செய்யவும்.
அஜய் பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ்
47/50, நடராஜ் தெரு, ரெட்டேரி, புதிய லட்சுமிபுரம், கொலாத்தூர், சென்னை-99
சென்னை எப்போதும் வாடிக்கையாளர்கள்-மையமான ஒரு எளிய கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம் உலகளவில் சிறந்த நகரும் சேவைகளை வழங்க கடுமையாக உழைக்கிறார். எங்கள் சேவை மிகவும் வெளிப்படையானது, நேர்மையானது, குழுப்பணி மற்றும் தொழில்முறை. நாங்கள் நகர்த்துவதில் உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், நாங்கள் உங்களுடன் நகர்கிறோம். உங்களுடைய அனைத்து பொருட்களையும் கண்காணிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் பொறுப்பான தகுதிவாய்ந்த ஊழியர்கள் எங்களிடம் உள்ளனர். வீட்டு இடமாற்றம், அலுவலக இடமாற்றம், கார் இடமாற்றம், சேமிப்பு மற்றும் கிடங்கு, காப்பீட்டுக் கொள்கை போன்றவற்றை உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் நாங்கள் வழங்குகிறோம்.
மேலும் விவரங்களுக்கு:
மேலும் விவரங்களுக்கு:
எங்களைப் பார்வையிடவும்: google chromeயில் ajaypackersandmovers type செய்யவும்.
உடனடி முன்பதிவு
அழைப்பு:
சென்னை- +91 8248206664
Post a Comment